oil-price வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வு! நமது நிருபர் அக்டோபர் 2, 2024 அக்டோபர் 1-ஆம் தேதி முதல் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.48.50 உயர்ந்துள்ளது.